தங்கத்தில் கலப்படம்.. வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு ஜிஜேசி எச்சரிக்கை!
GJC Alerts Consumers on Rhenium, Iridium in Jewellery | தங்கம் விலை சரிவை சந்தித்துள்ள பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தங்கத்தில் அதிக கலப்படம் செய்யப்படுவதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவல்கள், பொதுமக்களை தங்கத்தின் தரம் குறித்து கவலையடைய செய்துள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us