தினமும் பிளாக் காபி குடித்தால் உடலில் இத்தனை நன்மைகளா?
Daily Black Coffee: பிளாக் காபியில் உள்ள பாலிபினால்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் அழற்சியையும் குறைக்க உதவக்கூடும். தினமும் ஒன்று முதல் இரண்டு கப் காபி குடிப்பது CRP அளவைக் கட்டுப்படுத்தவும், கவனம் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மனநலம், கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் சில நன்மைகள் கிடைக்கக்கூடும் என்றாலும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us