AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விறுவிறுப்பாக நடைபெறும் ஃபர்சி 2 தொடரின் ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!

Farzi 2 Web Series Shooting Photos Viral On Social Media | இந்தி மொழியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது ஃபர்சி தொடர். இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 17:50 PM IST
இந்தி சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போல அதிக அளவில் இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்தி மொழியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஃபர்சி தொடரின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

1 / 5
இந்த ஃபர்சி 2 தொடரில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் இணைந்து புதுப் புது நடிகர்களும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிகர்கள் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

2 / 5
அதன்படி இந்த தொடரில் கே கே மேனன், வன் அரோரா, சித்தரஞ்சன் கிரி, ஜாகீர் உசேன், ஜஸ்வந்த் சிங் தலால், அமோல் பலேகர், ரெஜினா கசாண்ட்ரா, குப்ரா சைட், காவ்யா தாபர், லோகேஷ் மிட்டல், சித்தரஞ்சன் திரிபாதி, விஜய் குமார், அக்ஷய் குணாவத், சாகிப் கர்னி மயூப் இந்தல்கர், சவுரவ் சக்ரவர்த்தி, அர்மான் பானுஷாலி, மிருண்மயி காட்போல், கபீர் கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

3 / 5
மேலும் இந்த இணையதள தொடரை இந்தி மொழியில் பிரபல இயக்குநர்களாக உள்ள இயக்குநர்கள் ராஜ் & டிகே இணைந்து இயக்கி வருகின்றனர். முன்னதாக இவர்களின் இயக்கத்தில் வெளியான பல தொடர்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4 / 5
இந்த நிலையில் இந்த ஃபர்சி 2 தொடரின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தொடரின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகின்றது.

5 / 5
Follow Us