மைதா, சர்க்கரை இல்லாமல் 4 பொருட்களில் குக்கீஸ்! வீட்டிலேயே செய்து அசத்துங்க!
வெறும் நான்கு பொருட்களைப் பயன்படுத்தி மைதா, முட்டை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் இல்லாத கிரான்பெர்ரி ஓட்ஸ் குக்கீஸைத் தயாரிக்கலாம். பழுத்த வாழைப்பழம், ஓட்ஸ், உலர்ந்த கிரான்பெர்ரி மற்றும் நட்ஸ் பட்டர் ஆகியவற்றைக் கலந்து 175 டிகிரி செல்சியஸில் 12 முதல் 15 நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான குக்கீஸ் தயார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us