AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathis Bold Take on Politics:தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்படுபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் ட்ரெயின் திரைப்படமானது உருவாகியுள்ள நிலையில், சிறப்பாக வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ளாதவர்கள் பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2026 15:06 PM IST
கோலிவுட் திரைத்துறையில் தனது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக வெளியான பத்தா திரைப்படமும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

1 / 5
பத்தா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் 2026ம் ஆண்டின் வது வெளியாக காத்திருக்கும் படம்தான் ட்ரெயின்.

2 / 5
இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி என இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள படம்தான் ட்ரெயின். இப்படமானது 2026 டிசம்பர் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

3 / 5
இப்படத்தில் விஜய் சேதுபதி, சிறப்பான மற்றும் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, மக்களுக்கு அரசியல் கருத்துக்கள் மீதுள்ள புரிதல் பற்றி தெரிவித்துள்ளார்.

4 / 5
அதில் விஜய் சேதுபதி, முதலில் நாங்கள் படம் எடுப்பவர்கள், 2வது எங்களுக்கு அரசியல் கருத்துக்களை பேசுவதில் எந் ஆட்சியப்பனையும் இல்லை. ஆனால், அந்த கருத்துக்களை நாகரீகமான புரிந்துகொள்பவர்கள் இல்லை. மேலும், நாம் எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒரு விஷயத்தை முழுமையாகப் பின்தொடராமல் பொதுவான கருத்துக்களைக் கூறினால் அது பயனுள்ளதாக இருக்காது. எனது விமர்சனங்கள் இந்தப் படத்தைப் பாதிக்கக் கூடாது. இன்றைய சமூக ஊடகங்கள் அப்படி இல்லை என கூறியிருந்தார்.

5 / 5
Follow Us