AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெளியானது நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் சென்சார் அப்டேட்!

Jolliya Iruntha Oruthan Censor Update | நடிகர் ஜீவாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து பிசியாக உருவாகி வருகின்றது. அந்த வரிசையில் ஜாலியா இருந்த ஒருத்தன் படமும் ஒன்று. இந்தப் படத்திற்கு தற்போது சென்சார் குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

வெளியானது நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் சென்சார் அப்டேட்!
ஜாலியா இருந்த ஒருத்தன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 12:16 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா (Actor Jeeva). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இந்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படம் தம்பி தலைவர் தலைமையில். பொலிட்டிகள் சட்டையர் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜீவாவின் நடிப்பில் தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் தகப்பன் மற்றும் ஜாலியா இருந்த ஒருத்தன் என இரண்டு படங்களும் உருவாகி வருகின்றது.

தொடர்ந்து இந்த தகப்பன் மற்றும் ஜாலியா இருந்த ஒருத்தன் என இரண்டு படங்களின் அப்டேட்களையும் படக்குழு வரிசையாக வெளியிட்டு வருகின்றது. அந்த அப்டேட்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளியானது ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் சென்சார் அப்டேட்:

நடிகர் ஜீவாவின் ஆதர்சன இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ராஜேஷ். இவர்களின் கூட்டணியில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் தற்போது ஜாலியா இருந்த ஒருத்தன் படமும் உருவாகி வருகின்றது. இந்தப் பட்த்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு தணிக்கை குழு தற்போது யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிஎஃப் – எதிர்க்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ

நடிகர் ஜீவா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Keerthy Suresh: மிஷ்கின் சார் கூட நடிக்க ரொம்பவே பயமா இருந்தது.. ஆனால் – கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த விஷயம்!

Follow Us