
Fixed Deposit
பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிதி பற்றாக்குறையை தடுப்பதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஆனால், அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புநிதி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது. இதன் காரணமாக இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. பொது குடிமக்கள் இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். நிலையான வைப்புநிதி திட்டம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு கால அளவீடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து சேமிப்பின் தொடக்கத்திலே மொத்த தொகையையும் செலுத்த வேண்டும். பிறகு திட்டத்தின் முடிவில், வட்டியுடன் கூடிய மொத்த தொகையையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Fixed Deposit : அதிக வட்டி விகிதம் கொண்ட FD திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. அப்போ இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
Fixed Deposit Schemes with More than 9% Interest | பெரும்பாலான மக்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் அவற்றின் வட்டி விகிதத்தை செக் செவது அவசியம் ஆகும். அந்த வகையில் எஃப்டி திட்டங்களுக்கு 9 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Apr 27, 2025
- 23:14 pm
Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்.. 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
Interest Rate for Senior Citizen Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Apr 26, 2025
- 12:31 pm
Post Office FD : 5 ஆண்டுகளுக்கான அஞ்சலக FD.. ரூ.60,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Post Office Fixed Deposit Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.60,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Apr 19, 2025
- 21:52 pm