AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான் - முதல்வர் ஸ்டாலின்..

தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான் – முதல்வர் ஸ்டாலின்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Mar 2026 09:24 AM IST

இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான்” என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம் என பேசியுள்ளார். 

திருச்சி அருகே சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான்” என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம் என பேசியுள்ளார்.

Published on: Mar 09, 2026 10:52 PM
Follow Us