வால்பாறை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவு
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதியம் தொடங்கிய மழை, இடியுடன் பெய்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் வெள்ளை பனிபோல் காணப்பட்டன.

Follow Us
Latest Videos
நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோம்.. தவெக அமைச்சரவையில் IUML..!
தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
ராஜீவ் காந்தி நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு!
திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை!