AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 May 2026 21:00 PM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திலேயே அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. ஆனால் இன்று பிற்பகல் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us