AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜபல்பூர் கப்பல் விபத்து.. 9 ஆக உள்ள பலி எண்ணிக்கை.. தொடரும் மீட்பு பணிகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 May 2026 21:27 PM IST

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிறுவன் ஒருவர் தனது தாயை கட்டி அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Published on: May 01, 2026 08:27 PM
Follow Us