பல டிகிரிகள், நல்ல மதிப்பெண்கள், ஆனாலும் வேலை இல்லை. 26 வயதான ஒரு இளம் பெண்ணின் அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது பதிவில் என்னவென்றால், எனக்கு 26 வயது. என்னிடம் பல டிகிரிகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் என்கிறார்.