சென்னையில் படிப்பகம் மற்றும் நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி!
சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்பகம் மற்றும் நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Follow Us