எம்.பி கான்ஸ்டன்ட் ரவீந்திரன்.. வாழ்த்து சொன்ன மதிமுக பொதுச்செயலாளர் வைகோ..
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளரான கிறிஸ்டோபர், தேமுதிக வேட்பாளரான எல்.கே. சுதீஷ், அதிமுக வேட்பாளரான தம்பிதுரை, பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் ஆகிய ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கான்ஸ்டன்ட் ரவீந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Follow Us