AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பிஎஃப் 75% விதி.. பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி.. முக்கிய விஷயங்கள் இவை தான்!

Important Aspects Of Withdrawing PF Money | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து 75 சதவீத பணத்தை மட்டுமே எடுக்க முடியும். இந்த நிலையில், 75 சதவீத பிஎஃப் பணத்தை எடுப்பது குறித்த சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2026 22:50 PM IST
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் சில புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த விதிகளில் ஒன்றுதான், ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீத பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்பது. இந்த நிலையில், பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீத பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
புதிய விதியின்படி மூன்று தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதில் முதலாவது தான் அத்தியாவசிய தேவைகள். இந்த அத்தியாவசிய தேவையில் மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. அவைதான் உடல்நலக் குறைவு, திருமணம் மற்றும் படிப்பு ஆகியவை. 

2 / 5
அடுத்ததாக உள்ளதுதான் வீட்டுத் தேவைகள். அதாவது, வீடு வாங்குதல், வீடு கட்டுதல், வீட்டுக் கடனை திருப்பி செலுத்துதல், வீட்டின் பராமரிப்பு என பல்வேறு தேவைகளுக்காக இந்த அம்சத்தின் கீழ் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஐந்து முறைகள் வரை இந்த அம்சத்தில் பணத்தை எடுக்கலாம். 

3 / 5
சிறப்பு சந்தர்பங்கள் என்ற அம்சத்தையும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது. அதாவது, புயல், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள், வேலை இழப்பு போன்ற நிதி நெருக்கடி காலங்களில் இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 

4 / 5
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று அம்சத்தில் எந்த ஒரு அம்சத்திலும் 75 சதவீதத்திற்கு பணம் எடுக்க அனுமதி இல்லை. இவ்வாறு பிஎஃப் பணத்தை அட்வான்ஸாக எடுப்பதற்கு படிவம் 31-ஐ பயன்படுத்த வேண்டும். இந்த படிவத்தை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த முடியும். 

5 / 5
Follow Us