AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Arya: கதையைக் கேட்காமலேயே ஓகே சொல்லிட்டேன்.. வேட்டுவம் படம் குறித்து பேசிய ஆர்யா!

Arya on Pa. Ranjiths Vettuvam: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா. இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்த அவர் விளக்கமாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Sep 2026 15:43 PM IST
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியிருந்த படம்தான் மிஸ்டர் எக்ஸ். இது வெளியாகி கலவையான விமர்சனங்களை கொடுத்தது.

1 / 5
இந்த படத்தை எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருந்த நிலையில், கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது.

2 / 5
மேலும் தயாரிப்பாளராகவும் தனது புதிய படங்களை ஆர்யா தயாரிக்க தொடங்கியுள்ளார். மேலும் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் இணைந்த புதிய படம்தான் வேட்டுவம். இதில் அட்டகத்தி தினேஷ், சோபிதா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

3 / 5
இந்த படமானது அறிவியல் புனைகதை மற்றும் அரசியல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மூன்று காலங்களில் ஒரு தலைவன் இடத்தை பிடிக்க நடக்கும் போட்டி குறித்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பது குறித்து ஆர்யா பகிர்ந்துள்ளார்.

4 / 5
வேட்டுவம் பட நிகழ்த்தியில் பேசிய ஆர்யா, நான் வேட்டுவம் பட கதையைக் கேட்காமலேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்கள் உள்ளன, அந்தக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருப்பேன் என அதில் தெரிவித்துள்ளார்.

5 / 5
Follow Us