Health Tips: தொடங்கிய பருவமழைக் காலம்.. கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Pregnancy in Monsoon: மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தாலும், அது பலவிதமான நோய்களையும் தன்னுடன் கொண்டு வருகிறது. தாயின் ஆரோக்கியம் வளரும் குழந்தையை நேரடியாகப் பாதிப்பதால், இந்தக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது. எனவே, ஒவ்வொரு விஷயத்தில் அக்கறையுடன் செயல்படுவது முக்கியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us