அந்த நடிகை டிராகன் படத்தில் நடிக்க நோ சொல்லிட்டாங்க.. அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த விஷயம்!
Aswath Marimuthu: சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் படத்தை இயக்கிவருகிறார். அண்மையில் அன்பில் அவன் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், டிராகன் படத்தில் நடிக்க மறுத்த நடிகை பற்றி பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us