AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிசம்பருக்குள் RBI, 2 முறை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பு.. வெளியாக முக்கிய தகவல்!

RBI May Increase Repo Rate Twice | இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டியை உயர்த்தும். இந்த நிலையில், 2026 முடிவுக்குள் இரண்டு முறை இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Sep 2026 14:01 PM IST
இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முக்கிய பங்கை இந்திய ரிசர்வ் வங்கி வகித்து வருகிறது. குறிப்பாக வங்கிகள் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் வட்டி தொகையான ரெப்போ வட்டியை இந்திய ரிசர்வ் வங்கி தான் தீர்மானம் செய்து வருகிறது. 

1 / 5
இந்தியாவின் பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ரெப்போ வட்டி விகிதம் தீர்மானம் செய்யப்படுகிறது. பொருளாதாரம் நிலையாக இருந்து, பணவீக்கம் குறைவாக இருந்தால் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியும், பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரம் குறைந்தாம் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தும் அறிவிக்கும்.

2 / 5
ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும் நாணய கொள்கை குழு கூட்டத்தை நடத்தி, அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ அறிவிக்கும். இந்த நிலையில், 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் இரண்டு முறை, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 

3 / 5
ஹிந்து நாளிதழின் ஆய்வுகளின்படி, நாணய கொள்கை குழு 2026, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரண்டு முறை 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

4 / 5
கடந்த காலங்களில் இந்தியாவின் பண வீக்க அளவு சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்தியாவின் பணவீக்கம் கடும் உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தான், ஆர்பிஐ இந்த முக்கிய முடிவை எடுக்கும் சூழலில் உள்ளது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us