AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புளிப்பு இல்லா சுவையான தயிர் சாதம் செய்வது எப்படி..?

Delicious Non-Sour Curd Rice Recipe: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தயிர் சாதம் சிறந்த உணவாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. செஃப் தாமு கூறிய முறையில் பால் மற்றும் தயிரை சரியான அளவில் பயன்படுத்தி கடைசியில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு இல்லாமல் ருசியாக தயிர் சாதம் தயாரிக்கலாம்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Apr 2026 15:57 PM IST
தயிர் சாதம் தென்னிந்திய சமையலில் முக்கியமான உணவாகும்.
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக விரும்பி சாப்பிடுவார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சம்மரில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் திறன் கொண்டது.

தயிர் சாதம் தென்னிந்திய சமையலில் முக்கியமான உணவாகும். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக விரும்பி சாப்பிடுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சம்மரில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் திறன் கொண்டது.

1 / 5
தயிரில் Lactobacillus போன்ற நன்மை பாக்டீரியாக்கள் உள்ளன.
இவை குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.
செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க செய்கின்றன.
அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
கோடையில் ஏற்படும் செரிமான சிக்கல்களுக்கு நல்ல தீர்வாகும்.

தயிரில் Lactobacillus போன்ற நன்மை பாக்டீரியாக்கள் உள்ளன. இவை குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க செய்கின்றன. அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. கோடையில் ஏற்படும் செரிமான சிக்கல்களுக்கு நல்ல தீர்வாகும்.

2 / 5
வேகவைத்த சாதத்தில் பால் மற்றும் உப்பு சேர்த்து மசிக்க வேண்டும்.
மிதமான தீயில் வைத்து நன்றாக கலக்க வேண்டும்.
இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசைய வேண்டும்.
வெண்ணெய் சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும்.
இறுதியில் தாளித்து தயிர் சேர்த்து கலக்க வேண்டும்.

வேகவைத்த சாதத்தில் பால் மற்றும் உப்பு சேர்த்து மசிக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து நன்றாக கலக்க வேண்டும். இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசைய வேண்டும். வெண்ணெய் சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும். இறுதியில் தாளித்து தயிர் சேர்த்து கலக்க வேண்டும்.

3 / 5
தயிரை கடைசியில் சேர்ப்பது முக்கியம்.
இதனால் லஞ்ச் பாக்ஸிலும் புளிப்பு அதிகமாகாது.
பால் சேர்ப்பது சாதத்தை மென்மையாக்கும்.
திராட்சை அல்லது பழங்களை கடைசியில் சேர்க்கலாம்.
வெண்ணெய் சேர்ப்பதால் ஹோட்டல் சுவை கிடைக்கும்.

தயிரை கடைசியில் சேர்ப்பது முக்கியம். இதனால் லஞ்ச் பாக்ஸிலும் புளிப்பு அதிகமாகாது. பால் சேர்ப்பது சாதத்தை மென்மையாக்கும். திராட்சை அல்லது பழங்களை கடைசியில் சேர்க்கலாம். வெண்ணெய் சேர்ப்பதால் ஹோட்டல் சுவை கிடைக்கும்.

4 / 5
எளிதாக ஜீரணமாகும் உணவாகும்.
வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை தடுக்கும்.
உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
இதய ஆரோக்கியத்தையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

Copy Of Gallery Tv9 (19)

5 / 5
Follow Us