AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : 5 ஆண்டுகளில் 300% உயர்வை சந்தித்த தங்கம்.. சாதனை செய்த நிறுவனம்!

PC Jewellers Share Surge 300 Percentage | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வட மாநிலத்தில் செயல்பட்டு வரும் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனமாக பிசி ஜுவல்லர்ஸ் 300 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Aug 2026 00:50 AM IST
காலம் காலமாக தங்கம் சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் கூட அதனை தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். காரணம், குறைந்த கால அளவில் அதிக லாபத்தை தரும் முதலீடாக தங்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
தங்கம் தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகள் தங்கத்திற்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்தது. காரணம், அந்த இரண்டு ஆண்டுகளில் தான் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது. 

2 / 5
வட இந்தியாவில் பிசி ஜுவல்லர் லிமிடேட் செயல்பட்டு வருகிறது. இது தங்க நகை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு வெறும் ரூ.10 ஆகும். 2022 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.2 ஆக இருந்தது. இந்த நிலையில் தான், 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. 

3 / 5
இதில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 9 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 31.3 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனத்தின் பங்குகள் 5 ஆண்டுகளில் 300 சதவீதம் உயர்வை சந்தித்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது.

4 / 5
இந்த நிறுவனம் இத்தகை திடீர் வளர்ச்சியை கண்டுள்ளதற்கு பின்னால் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதாவது, இந்த நிறுவனம் தனது கடன் முழுவதையும் செலுத்திவிட்டதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளதன் காரணமாக அதன் பங்குகள் உயர்ந்துள்ளன.

5 / 5
Follow Us