தலையின் வலது பக்கத்தில் மட்டும் வலியா? காரணங்கள் இதோ!
வலது பக்க தலைவலிக்கு நரம்பு மற்றும் ரத்த நாள அழற்சி, சைனஸ் பிரச்சனை, போதிய நீர்ச்சத்தின்மை மற்றும் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலி (மிக்ரைன்) மற்றும் கிளஸ்டர் தலைவலி போன்ற வகைகளும் தலையின் ஒரு பக்கத்தை தீவிரமாக பாதிக்கக்கூடும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us