Suriya: Couple Goals.. உடற்பயிற்சி குறித்து ரகசியத்தை சொன்ன சூர்யா!
Suriya Fitness Secret: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடியாக இருந்துவருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் உடற்பயிற்சி செய்வதுபோன்ற காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாககும். இந்நிலையில் தங்களின் உடற்பயிற்சி குறித்த ரகசியத்தை சூர்யா தெரிவித்துள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us