AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரிலீஸ் தேதியை லாக் செய்தது கட்டாளன் படக்குழு – வைரலாகு போஸ்ட்

Kattalan Action Thriller Malayalam Movie Release Update : மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் கட்டாளன். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரிலீஸ் தேதியை லாக் செய்தது கட்டாளன் படக்குழு – வைரலாகு போஸ்ட்
கட்டாளன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 21:19 PM IST

இந்திய சினிமாவில் மலையாள சினிமா படங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. சின்ன இண்டஸ்ரியாக இருந்த இந்த மலையாள சினிமா தற்போது உலக அளவில் ரசிகர்களிடையே கவாந்த்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமாண்டிக் மற்றும் காமெடி ஜானர்களில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமா எந்தவிதமான ஓவராக் இல்லாமல் இயல்பான பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது மலையாள சினிமாவில் வெளியாக உள்ள படம் கட்டாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இந்த கட்டாளன் படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை இயக்குநருடன் சேர்ந்து ஜோபி வர்கீஸ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதியை லாக் செய்தது கட்டாளன் படக்குழு:

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை கியூப் எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை தமிழகத்தில் ஜிஎஸ் சினிமாஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Drishyam 3: மீண்டும் ஒரு பிரச்சனையில் ஜார்ஜ் குட்டி.. வெளியானது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ பட அதிரடி ட்ரெய்லர்!

கட்டாளன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karuppu: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

Follow Us