போட்டியாளர்களால் ஏவிக்ட் செய்யப்படும் போட்டியாளர்.. சாத்விகா – ஜேசன் இடையே ஏற்படும் மோதல் – பரபரப்பான பிக் பாஸ் புரோமோ!
Bigg Boss Tamil 10 Day 5: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது வெளியாகிவரும் நிலையில், இதன் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது. இந்நிலையில் இன்று (12/09/2026) 5வது நாளான நிலையில், இன்று வெளியாகும் எபிசோடில் போட்டியாளர்களால் வெளியேற்றப்படும் போட்டியாளர் மற்றும் சாத்விகா மற்றும் ஜேசன் இடையே ஏற்படும் மோதல் குறித்த இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியின் தமிழிலும் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், மற்ற சீசன்களை விடவும் வித்தியாசமாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளிலே ஆடியன்ஸால் கிட்டத்தட்ட 4 போட்டியாளர்கள் வெளியிடப்பட்டிருந்தனர். மேலும் பிளாக் பாண்டி உடல்நிலையில் சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டிருந்தார்.
மேலும் தற்போது தி காமன் மேன் (The Comman Man) போட்டியாளர் மணிவண்ணன் வைல்ட்கார்ட் என்ரியாக நுழைந்துள்ளார். இந்நிலையில் இன்று (12/09/2026) 5வது நாளான நிலையில், இன்று வெளியான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: லண்டனில் கார் ரேஸ்.. தனது அணியுடன் தயாரான அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ் போட்டியாளர்களால் வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்:
#Day5 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/xf5LEeNeRz
— Vijay Television (@vijaytelevision) September 11, 2026
வினோத் பாபு தனது கருத்தில் முனியம்மாள், தன்யா மற்றும் சான்வி வேலு போன்றவர்களை நாமினேட் செய்திருந்தார். இந்த , மூன்று போட்டியாளர்களின் யாராவது ஒருவரை, மற்ற ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்து நேரடியாக வெளியேற்றப்படுவார்களாம்.
இதையும் படிங்க: கௌதம் கார்த்திக்கின் பிளடி பாலிடிக்ஸ் பட டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அந்த வகையில் மற்ற போட்டியாளர்கள் முனியம்மாளையும், தன்யாவையும் நாமினேட் செய்துள்ளனர். அதனால இந்த இருவரில் எந்த நபர் நேரடியாக இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஜேசன் மற்றும் சாத்விகவனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்:
#Day5 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/SalCXS7JlB
— Vijay Television (@vijaytelevision) September 11, 2026
இந்த வாரத்தில் சிறப்பாக கலந்துகொள்ளாத போட்டியாளர்கள் யார் என மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யவேண்டும் என கூறப்பட்டது. அந்த விதத்தில் போட்டியாளர்கள் முனியம்மாள், தன்யா மற்றும் ஜேசன் போன்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். அந்த விதத்தில் ஜேசன், சாத்விகாவை ஜாடையாக பேசி நாமின்ட் செய்த நிலையில், அதற்க்கு பதிலொஆக் சாத்விகாவும் அவரைப்போலவே செய்து காட்டியுள்ளார். இந்த இருவருக்குள்ளும் பிக் பாஸ் ஆரம்பமான நிலையில், மோதல் இருந்த நிலையில், தற்போது இது மேலும் அதிகரித்துள்ளது.