சாப்பாட்டுக்காக பிரச்சனையா..? பிக் பாஸில் அன்சர் மற்றும் கிச்சன் டீமுக்கு இடையே ஏற்படும் மோதல்!
Bigg Boss Tamil Season 10: தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 5வது வாரத்தின் இறுதியில் இருக்கும் நிலையில், இன்று (08/10/2026) வெளியான 4வது புரோமோவில் அன்சர் மற்றும் கிச்சன் அணியினருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருந்துவருகிறது. கிட்டத்தட்ட 9 சீசன்கள் நிறைவடைந்த உள்ள நிலையில், தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபோற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 5 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், இதுவரை சிறப்பாக நடக்கிறது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று வெளியான 4வது புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புரோமோவில் அன்சர் மற்றும் கிச்சன் டீம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.




இதையும் படிங்க: முனியம்மாளின் வாழ்க்கை அனுபவம்.. நகைச்சுவையாக இருக்கும் பிக் பாஸ் புரோமோ!
பிக் பாஸில் அன்சர் மற்றும் கிச்சன் டீமுக்கும் இடையே மோதல்:
இன்று இந்த பிக் பேச சீசன் 10 3வது நாளான நிலையில், தொடர்ந்து கிச்சன் அணிக்கும் அன்சருக்கும் இடையே மோதல்கள் இருந்துவருகிறது. இன்று வெளியான 4வது புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் பன்னீர் செய்திருக்கும் நிலையில், அந்த பன்னீர் சாப்பாட்டில், அன்சருக்கு சரியான பங்கு கிடைக்கவில்லை என அஸ்மிதாவிடம் கோபப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!
அதற்கு லக்ஷ்மி பிரியா மற்றும் அஸ்மிதா இருவரும் அன்சர் பற்றி புரம்ப் பேசியது தொடர்பான புரோமோ பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த ஆட்டத்தில் அன்சர் மற்றும் கிச்சன் டீம் இடையே மோதல்கள் மேலும் வலுப்பதுபோல இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 10ல் 32வது நாளின் 4வது குறித்த புரோமோ பதிவு:
#Day32 #Promo4 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/18DXRzfxKE
— Vijay Television (@vijaytelevision) October 8, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியானாது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 32 நாட்களை கடந்துள்ள நிலையில், ஆட்டம் சூடுபிடிக்கிறது. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களும் நுழைந்திருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியின் மீது மேலும் எதிர்பார்ப்புகள் வலுக்கிறது.