இரண்டு நாட்களில் ரூ. 5,600 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold And Silver Price: ஜூன் 10ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.3,200 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.2,400 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,500க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us