AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : தேசிய பறவையை வேட்டையாடிய தேசிய விலங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

National Animal Hunts National Bird | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தேசிய பறவையான மயிலை, தேசிய விலங்கான புலி வேட்டையாடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : தேசிய பறவையை வேட்டையாடிய தேசிய விலங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Aug 2026 13:28 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் அரிதான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியாவின் தேசிய பறவையை (National Bird), தேசிய விலங்கு (National Animal) வேட்டையாடுவது தொடர்பான அரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேசிய பறவையை வேட்டையாடிய தேசிய விலங்கு

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் உள்ள நிலையில், தேசிய விலங்காக புலி உள்ளது. இவை இரண்டுமே பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ளன. பொதுவாகவே வன விலங்குகளை பாதுகாக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களுக்கு சட்டப்படி தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால், காட்டுக்குள் இந்த விதிகள் எதுவும் பொருந்தாது. அந்த வகையில் தான், இந்தியாவின் தேசிய பறவையான மயிலை, தேசிய விலங்கான புலி வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இமயமலை ரகசியம்.. தங்கத்தை விட விலை உயர்ந்த புழு.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Rangan (@ranganphotography)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தேசிய பறவையான மயிலை, தேசிய விலங்கான புலி வேட்டையாடி வாயில் கவ்விக்கொண்டு நடந்துச் செல்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அரிதான சம்பவமாக உள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்.. கேட்டை மூடிய மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us