AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
காதலர் தினம்

காதலர் தினம்

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது, பின்னர் இங்கிலாந்தில் கொண்டாடத் தொடங்கியது. இதன் பிறகு, படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. காதலர் தினம் சில நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு சீனாவில் ‘செவன் நைட்ஸ்’ என்றும், ஜப்பான் மற்றும் கொரியாவில் இது ‘ஒயிட் டே’ என்றும் அழைக்கப்படுகிறது.இந்தியாவில், காதலர் தின கொண்டாட்டங்கள் 1992ம் ஆண்டு வாக்கில் தொடங்கின. அதன் பிறகு இங்கும் பிரபலமடைந்தது. காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டாலும், அதற்கான உற்சாகம் இளைஞர்களிடையே மாதத் தொடக்கத்திலிருந்தே இருந்து வருகிறது. காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பிப்ரவரி 7ம் தேதி காதலர் வாரம் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு நாளும் காதலைக் குறிக்கும் மற்றும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

Read More

ஒரு ‘டீ’ ரூ.1 மட்டுமே.. காதலர் தினத்தில் ருசிகரம்.. 3 நாட்களுக்கு ஆஃபர்.. எங்கு தெரியுமா?

Valentine's Day offer: தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் கடற்கரைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பரிசு பொருட்கள் கடைகள், பேக்கரி, தேநீர் கடைகள், கோவில்கள் என பல்வேறு இடங்களிலும் காதர்கள் ஜோடி ஜோடியாக தென்பட்டனர். தங்களது காதலர்களுக்கு இனிப்பை ஊட்டி, அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்தனர்

காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!

valentine's day celebration in chennai: இதையொட்டி, சென்னையில் காதலர்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மோதல்கள் அல்லது அநாகரீகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் இன்று காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Valentine’s Day: பார்ட்னருடன் காதலை வலுப்படுத்த.. காதலர் தினத்தில் இப்படி சர்ப்ரைஸ் பண்ணுங்க!

Valentine's Day Surprise Ideas: மக்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்கிறார்கள். இது பல நல்ல காதல் பிரிவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதன்படி, காதலர் தினத்தன்று, உங்கள் உணர்வுகளை வெறும் வாய்மொழியாக அல்ல, இனிமையான கடிதத்திலும் வெளிப்படுத்தி காதலை வெளிப்படுத்துங்கள்.

காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில் விற்பனைக்கு வந்த 20 வகையான சாக்லேட்!

உலகம் முழுவதும் நாளை அதாவது 2026 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காதலர்களாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நீலகிரியில் காதலர் தின சிறப்பாக 20 வகையான தனிப்பயனாக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு உள்ளன.

காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?

Valentines Day Roses : காதலர் தினத்தயொட்டி, ஒசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா பூக்கள் ஒரு தண்டு ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வருவதால் ரோஜா பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Kiss Day 2026: மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்தும் முத்தம்.. முத்த தினம் உருவானது எப்படி..?

Valentine Week: முத்த தினத்திற்கான அதிகாரப்பூர்வ வரலாற்று பதிவு எதுவும் இல்லை. இருப்பினும், காதலர் தின வாரத்தின் ஒரு பகுதியாக இது உலகளவில் பிரபலமடைந்தது. மேற்கத்திய நாடுகளில், காதலர் தின கொண்டாட்டங்களின் போது முத்தம் காதல் மற்றும் காதலுக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.

காதலர் தினத்துக்கு இப்படியொரு அறிவிப்பா…மதுக்கடையை முற்றுகையிட்ட கூட்டம்…இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Puducherry Liquior Shop: காதலர் தினத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடையில் வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் கலால் துறைக்கு சென்ற நிலையில், அந்த துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியதால் இறுதியில் சீன் மாறி மாறி போனது.

Hug Day 2026: காதலில் அரவணைப்பை தரும் கட்டிப்பிடிப்பு தினம்.. கட்டிப்பிடித்தால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?

Valentine Week: கட்டிப்பிடிப்பு தினம் எப்படி உருவானது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், உடல் தொடுதல், உணர்ச்சி வெளிப்பாடு, தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது அது ஏற்படுத்தக்கூடிய நல்ல தாக்கம் இதை முக்கியத்துவமாக மாற்றுகிறது. அதன்படி, கட்டிப்பிடிக்கும்போது உடலில் பல மாற்றங்களும் நிகழ்கிறது.

காதலர் தினம்…22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி..ஆன்லைனில் ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்!

Valentine Day: காதலர் தினத்தையொட்டி, ஒசூரில் 22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .

Promise Day 2026: காதலர் வாரத்தில் ப்ராமிஸ் டே எப்போது நுழைந்தது? இதன் அர்த்தம் என்ன?

Valentine Week: ப்ராமிஸ் டே காதலர்கள் ஒருவருக்கொருவர் உள்ள உறுதிப்பாட்டை நினைவூட்டுகிறது. இது அவர்களின் நித்திய பிணைப்பை நினைவூட்டுகிறது. இது காதலர்கள் அதை இன்னும் சிறப்பானதாக மாற்ற வலுப்படுத்துகிறது. ஒவ்வொரு உறவும் ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்கிறது. ப்ராமிஸ் டே பிரமாண்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

Teddy Day 2026: டெடியுடன் காதலர் தினம்.. டெடி தினத்தை எப்படி கொண்டாடுவது?

Valentine Week: அன்புக்குரியவர்களுடன் அன்பையும் நெருக்கத்தையும் வளர்ப்பதற்கு டெடி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, உங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாவிட்டால், டெடி பியர் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். இது உங்கள் காதலை சௌகரியமாக உணர செய்யும்.

Chocolate Day: காதலர்களுக்கு சாதகமாய் அமையும் சாக்லேட் தினம்.. இந்த தினம் எவ்வளவு ஸ்பெஷல்..?

Valentine Week: சாக்லேட் தினம் காதலர்களுக்கு இடையே இனிமை, நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பை அதிகரிக்கும். அன்பானவர்கள் கொடுக்கும் சாக்லேட்டை சாப்பிடுவது மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் ஹார்மோன்களை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. இது அன்பை வெளிப்படுத்த ஒரு அழகான வழியாக அமைகிறது.

Propose Day 2026: ப்ரொபோஸ் டே எப்போது கொண்டாடப்படுகிறது? காதலர் வாரத்தில் இந்த நாள் ஏன் முக்கியம்?

Propose Day 2026 History: ப்ரொபோஸ் டே கொண்டாடுவதற்கு உங்களுக்கு அதிக பணம் இருக்க வேண்டும் அவசியம் இல்லை. பரிசுகள் தேவையில்லை, ஆரவாரம் தேவையில்லை, ஒருவருக்கான உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. உங்கள் எதிர்பாலினத்தினருக்கு காதலை சொல்ல கொஞ்சம் தைரியம் இருந்தால் அது ஒரு அழகான உறவுக்கு வழிவகுக்கும்.

Rose Day History: காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது..? அதன் வரலாறும், முக்கியத்துவமும்..!

Valentine Week 2026: ரோஜா தினம் (Rose Day) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டாலும், எதனால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது என்று பலரும் அறிவதில்லை. அந்தவகையில், காதலர் வாரத்தில் ரோஜா தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.

Valentine’s Day 2026 : சிவப்பு ஏன் காதலின் நிறம் தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

ரோஜா மலர்கள், இதயம் வடிவ பலூன்கள், வாழ்த்து அட்டைகள், உடைகள் என காதலர் தினத்தில் எங்கும் சிவப்பு நிறமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், சிவப்பு நிறம் ஏன் காதலின் அடையாளமாக மாறியது? அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.