Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணத்தை மீறிய உறவால் சர்ச்சை…. தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

தவெகவின் மகளிர் அணி நிர்வாகியின் திருமணத்தை மீறி உறவில் இருந்ததாக சர்ச்சையான நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை தமிழக வெற்றிக் கழகம் பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணத்தை மீறிய உறவால் சர்ச்சை…. தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்
Breaking Tv92 Tamil3
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Dec 2025 17:17 PM IST

நாமக்கல், டிசம்பர் 20: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியின் திருமணத்தை மீறி உறவில் இருந்ததாக சர்ச்சையான நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை தமிழக வெற்றிக் கழகம் பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.