விரல்களை ‘சடக் சடக்’ என உடைக்கிறீர்களா? மூட்டுவாதம் வருமா?
Knuckles: கை விரல்களை உடைப்பதால் மூட்டுவாதம் ஏற்படும் என்பதற்கு தற்போதைய ஆய்வுகளில் வலுவான ஆதாரம் இல்லை. ஆனால் அதிக அழுத்தத்துடன் விரல்களை முறுக்குவது வலி, வீக்கம் அல்லது காயம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பழக்கத்தை நிறுத்த விரும்பினால், அதன் காரணத்தைக் கண்டறிந்து கைகளை வேறு செயல்களில் ஈடுபடுத்துவது உதவியாக இருக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us