கண் பார்வை மங்காமல் இருக்க தினமும் இதை சாப்பிடுங்க..!
முட்டை, ஆரஞ்சு, பச்சை இலைக் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற உணவுகள் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை வழங்குகின்றன. வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகள் கண்களை பாதுகாக்கவும் பார்வை செயல்பாட்டுக்கு ஆதரவளிக்கவும் உதவுகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us