AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: வீட்டில் அமைதி.. ஒரு கணவராக என்ன பின்பற்றவேண்டும்.. சூர்யா சொன்ன ரூல்ஸ்!

Suriyas Husband Tips: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வெளியாகவுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய அவர், ஒரு கணவனாக வீட்டில் அமைதி நிலவ என்ன செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 13 Aug 2026 20:17 PM IST
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களளை கவரும் நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகனாக பணியாற்றி, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவருகிறார்.

1 / 5
இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், 2026 மே மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ 300 கோடிகளுக்கு கிட்ட வசூல் செய்து சாதனை படைத்தது.

2 / 5
இந்த படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட்  சன்ஸ் என்ற படத்தில் நடித்துவந்தார். இப்படம் 2026ம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

3 / 5
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்டிருந்தார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகவுள்ளது. அதன் காரணமாக பலரும் அவர்களிடையே உங்களின் உறவு நிலைக்க என்ன செய்கிறீர்கள்? என கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

4 / 5
சமீபத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சூர்யாவிடம், வீட்டில் அமைதியைப் பேணுவதற்கு ஒரு கணவன் என்ன விதியைப் பின்பற்ற வேண்டும்? என கேட்டார். அதற்கு உடனே அவர், அமைதியாக இருக்கனும், சொல்வதை கேளுங்க மற்றும் எதுவும் பேசாதீங்க என  ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தார்.

5 / 5
Follow Us