வெறும் நடைப்பயிற்சி முழு உடல்தகுதிக்கு போதாதா?
Walking Alone: நடைப்பயிற்சி மிகவும் பிரபலமான உடற்பயிற்சியாக இருந்தாலும், உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கும் வலுவிற்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. வாரத்திற்கு 150 நிமிட நடைப்பயிற்சியுடன் இரண்டு நாட்கள் தசை வலுவூட்டும் பயிற்சிகளைச் செய்வதே பரிந்துரைக்கப்பட்ட முழுமையான ஆரோக்கிய தரநிலையாகும். சிறப்பாகச் செயல்படுவதே உண்மையான உடல்தகுதியை வழங்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us