வெல்டிங் மிஷினை வைத்து ஏடிஎமை உடைத்து நூதன கொள்ளை – பரபரப்பு தகவல்
Kancheepuram ATM Robbery : காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷினை வைத்து பணப்பெட்டியை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
ஏடிஎம் மிஷின் கொள்ளை
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 25 : காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷினை வைத்து பணப்பெட்டியை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெல்டிங் மிஷினை வைத்து ஏடிஎமை உடைத்து நூதன கொள்ளை
Follow Us



