எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லையென்றால் துரோகியா – சி.வி சண்முகம் ஆவேசம்..
முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருக்கலாம். அதிமுகவில் இணைய வந்த ஓ. பன்னீர்செல்வத்தைக் கூட அடிப்படை உறுப்பினராக ஏற்கவில்லை. ஒருபுறம் பேசலாம் என கூறிவிட்டு, மறுபுறம் பதவியில் இருந்து நீக்குகிறார். பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகள் மிரட்டப்பட்டுள்ளனர். இதுவரை 31 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us