AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப், ரூதர்போர்ட் அரைசதம்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

India vs West Indies 1st T20I: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் ஏகானா ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப், ரூதர்போர்ட் அரைசதம்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Oct 2026 21:00 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் ஏகானா ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்றைய டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரரான நமன் தீர், இந்தியாவிற்காக அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஷாய் ஷோப்பின் விக்கெட்டும் அடங்கும். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் வெறும் 37 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 52 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 56 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார்

Follow Us