IND vs AFG: வேகப்பந்தால் மிரட்டிய இந்திய அணி.. 94 ரன்களில் சுருண்ட ஆப்கானிஸ்தான்!
Afghanistan vs India 3rd T20I: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 94 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
Ind Win 3rd
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 94 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
Follow Us