IND vs AFG: அபிஷேக் சதம்.. சாம்சன் அரைசதம்.. ஆப்கானிஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
Afghanistan vs India 3rd T20: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அரைசதம் மற்றும் அபிஷேக் சர்மாவின் சதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
Sanju Abhi CenturyImage Source: BCCI/ Twitter
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அரைசதம் மற்றும் அபிஷேக் சர்மாவின் சதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
Follow Us