AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் உண்மை நிலவரம் இதுதான்.. முதலீட்டுக்கு முன்பு தெரிந்துக்கொள்ளுங்கள்!

Reality Of Mutual Fund Investment | தற்போதைய காலக்கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் விரைவில் பணக்காரராகலாம், அதிக லாபம் பெறலாம் என கூறப்படுவது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 13:44 PM IST
சமூக ஊடகங்களை திறந்தாளே எஸ்ஐபியில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபத்தை பெறலாம், விரைவில் பணக்காரராகலாம் என்று தான் பலரும் கூறுகின்றனர். ஆனால், எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் மட்டுமே ஒருவரால் முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

1 / 5
எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது உங்களை பணக்காரராக்கும் வாய்ப்பை அதிகரிக்குமே தவிர, அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் முதன்மை கருத்தாக உள்ளது. காரணம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளை பொறுத்து ஏறி, இறங்கும் தன்மையை கொண்டதாக பங்குச்சந்தை இருக்கும். 

2 / 5
பங்குச்சந்தை முதலீட்டில் சில உத்திகளை கையாண்டால் மட்டுமே எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஒருவரால் செல்வம் சேர்க்க முடியும் என்கின்றனர். இதற்கு பங்குச்சந்தை சரியும்போது முதலீட்டாளர்கள் பயப்படக்கூடாது என்றும், அந்த சமயங்களில் தான் எஸ்ஐபி முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

3 / 5
பொதுவாக நீண்ட கால எஸ்ஐபி முதலீடுகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருடாந்திர லாபத்தை தந்துள்ளன. இந்த நிலையில் தான், லாபம் சம்பாதிப்பது வேறு பெரிய அளவில் பொருளாதாரத்தை உயர்த்துவது வேறு என்பதை நாம் உணர வேண்டும். அவ்வாறு பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு அதிக தொகை முதலீடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. 

4 / 5
இளம் வயதினர் நீண்ட கால முதலீடு என்றால் சிறு தொகையில் தொடங்கி அதனை 30 ஆண்டுகள் தொடர வேண்டும். இதுவே ஒருவர் தனது 30 வயதுக்கு மேல் தான் எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடருகிறார் என்றால் கட்டாயம் அதிக தொகையை முதலீடு செய்வது தான் நல்ல லாபத்தை தரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

5 / 5
Follow Us