AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாதகமாகும் சோஷியல் மீடியா.. அடுத்தடுத்து விலகிய நடிகைகள் – என்ன காரணம்?

why Actresses Quit Social Media: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகைகள் நடித்துவருகிறார். அந்த வகையில், அவர்கள் தங்களின் ரசிகர்களை கவர சோஷியல் மீடியாக்களில் இருப்பது வழக்கமே. இந்நிலையில், சோஷியல் மீடியாவிலிருந்து சமீபத்தில் விலகிய நடிகைகள் யார் என பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2026 16:36 PM IST
கயாடு லோஹர், தமிழ் சினிமாவில் டிராகன் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில், பிரபலமானவர் இவர். இப்படத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் பிசியாக இருக்கும் நிலையில், இவர் சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனது ஊடக கணக்குகளை தனது மேலாளர்கள் கவனித்துக்கொள்ளவதாகவும் தெரிவித்தார்.

1 / 5
மமிதா பைஜூ, தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கிவருபவர் இவர். இவரும் அண்மையில் சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஊடக பக்கங்களை தனது டீம் பார்த்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

2 / 5
நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இந்த சோஷியல் மீடியா விழாக்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான். இவர் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற கணக்குகளை நீக்கிவிட்டார்.

3 / 5
நடிகைகள் விலக காரணம்: இவ்வாறு தொடர்ந்து நடிகைகள் சமூக ஊடகங்களிலிருந்து விளக்குவதற்கு மைய காரணமாக கருதப்படுவது மன நிம்மதி. இவர்களை குறித்து தவறான கருத்து, தவறான கருத்துக்கள் இணையத்தில் வெளியாகிவருவதே இவர்கள் விலகுவதற்கு முதல் காரணமாக இருக்கிறது.

4 / 5
சமீப காலங்களாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கயாடு லோஹர் மற்றும் மமிதா பைஜூ குறித்த தவறாக புகைப்படங்கள் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான காரணத்தாலே இவர்கள் சமூக ஊடகங்களிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. மேலும் தொடர் பட கமிட்மெண்ட்ஸ் காரணமாகவும் விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

5 / 5
Follow Us