DSP: எல்லம்மா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை? அட இவரா?
Devi Sri Prasad Yellamma Movie Heroine: பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக நுழைந்திருக்கும் நிலையில், அந்த படம்தான் எல்லம்மா. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், அதில் யார் நடிகை என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us