AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: உங்க அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு குணம் என்ன? விளக்கமான சொன்ன ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay Reveals Quality Learned from Father: சினிமாவில் தற்போது இளம் இயக்குநராக மக்களால் போற்றப்பட்டுவருபவர் ஜேசன் சஞ்சய். சமீபத்தில் தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் மற்றும் சிக்மா படக்குழு கலந்துகொண்டது. அதில் தனது தந்தை விஜய்யிடம் கற்றுக்கொண்ட குணம் குறித்து ஜேசன் சஞ்சய் பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 17 Sep 2026 15:05 PM IST
தமிழ் மக்கள் மத்தியில் இளம் இயக்குநராக போற்றப்பட்டுவருபவர்தான் ஜேசன் சஞ்சய். இவர் தமிழக முதல்வரும், முன்னாள் சினிமா நடிகருமான விஜய்யின் மூத்த மகன் ஆவார். இவர் தற்போது சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்துள்ளார்.

1 / 5
தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் லைகா நிறுவனம் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் சிக்மா. இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இதில் ஹீரோவாக நடித்துள்ளார்.

2 / 5
ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

3 / 5
அதை முன்னிட்டு சமீபகாலமாக இதன் புரோமோஷன் பணிகள் தீவிரமாக இருந்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சயிடம், செய்தியாளர் ஒருவர் தந்தை விஜய்யிடமிருந்து கற்றுக்கொண்ட குணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

4 / 5
அந்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், எனது அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்றால் அது நேரம் தவறாமை என அதில் சிம்பிளாக தனது பதிலை கொடுத்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

5 / 5
Follow Us