AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold : அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபம் தரும்?.. இந்த கணக்கை கவனியுங்கள்!

How Much Return Can Gold Give In Next 10 Years | ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை குறிப்பிடத்தக்க லாபத்தை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Sep 2026 22:07 PM IST
2026 ஆம் ஆண்டு தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் தங்கம் விலை நல்ல விலை உயர்வை சந்தித்து முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காமல் உள்ளது. 

1 / 5
இந்த நிலையில், இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், தங்கம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஆண்டின் இறுதியில் உயர்வை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இது தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

2 / 5
இவ்வாறு தங்கம் விலை ஒவ்வொரு ஆண்டும், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையே கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை 10 ஆண்டுகளில் தங்கம்  எத்தகைய லாபத்தை தரும், எதிர்காலத்தில் சிறந்த லாபத்தை பெற இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா என பார்க்கலாம். 

3 / 5
கடந்த 10 ஆண்டுகளில் அதாவது, 2106 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் கணக்கில் கொண்டால், 2016 ஆம் ஆண்டு 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.28,623-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து 2026-ல் 10 கிராம் தங்கம் ரூ.1,53,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5
இந்த கணக்குப்படி தங்கம் தரும் ஆண்டு வருமானம் 18.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி நீங்கள் இன்று ரூ.50,000 தங்கத்தில் முதலீடு செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு ரூ.2.75 லட்சமாக உயரும். அதாவது, லாபம் மட்டுமே உங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

5 / 5
Follow Us