AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் தேரவரகொண்டா பர்டே ஸ்பெஷல்… புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு

Rowdy Janardhana Movie Team Released New Poster: டோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகின்றது.

விஜய் தேரவரகொண்டா பர்டே ஸ்பெஷல்… புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு
ரௌடி ஜனார்தனா படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 May 2026 12:28 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன போது பெரிய அளவில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் தெலுங்கு சினிமாவில் நடிகர்  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பி வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா பான் இந்திய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு:

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரௌடி ஜனார்த்தனா என்ற படக்குழுவினர் போஸ்ட் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தை தயாரித்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரத்னகுமார் இயக்கத்தில் மேயாத மான், குலு குலு பாணியில் வரவேற்பைப் பெறுமா 29 படம்? மக்களின் கருத்து இதுதான்

ரௌடி ஜனார்தனா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இரண்டு வானம் எனது முந்தைய படத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் – இயக்குநர் ராம்குமார்

Follow Us