AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாழ்நாளுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!

Schemes To Invest For Life | ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் பொருளாதார பாதுகாப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், வாழ்நாள் முழுவதும் நிதி பாதுகாப்பை பெற உதவும் சில முக்கிய முதலீட்டு திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

வாழ்நாளுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jun 2026 00:18 AM IST

ஒரு மனிதர் தனது வாழ்நாள் முழுவதும் எந்தவித சிக்கல்களும் இன்றி வாழ வேண்டும் என்றால் அவருக்கு பொருளாதார பாதுகாப்பு மிக முக்கியமானதாக உள்ளது. காரணம், மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பண தேவை ஏற்படலாம். அப்போது பொருளாதாரம் பாதுகாப்பானதாக இருந்தால், நிதி சிக்கலை மிக சுலபமாக சமாளிக்க முடியும். இதுவே பொருளாதாரம் வலுவானதாக இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். பிறகு அந்த கடனை அடைப்பதிலேயே வாழ்நாள் முடிந்துவிடும். இந்த நிலையில் தான், பொருளாதாரத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது.

 

Follow Us