இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 480 அதிகரிப்பு..
ஜூன் 13ஆம் தேதியான இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில், ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையிலும் சற்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us