AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : மனைவி பேசாததால் மின்சார கம்பி மீது ஏறிய நபர்.. ஷாக் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Telangana Man Climbs Electric Pole | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், தெலங்கானாவில் தனது மனைவி பேசவில்லை என்று கூறி ஒருவர் மின்கம்பிகள் மீது ஏறி தர்னா செய்துள்ளார்.

Viral Video : மனைவி பேசாததால் மின்சார கம்பி மீது ஏறிய நபர்.. ஷாக் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2026 23:50 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் அசாத்தியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தெலங்கானாவில் மனைவி பேசவில்லை என்பதால் விரக்தியில் அவரது கணவர், மின்சார கம்பிகள் மீது ஏறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வைரலாகும் வீடியோ தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

மனைவி பேசாததால் மின்சார கம்பி மீது ஏறிய நபர் – ஷாக் சம்பவம்

கணவன் – மனைவிக்கும் சண்டை வருவது மிகவும் இயல்பான ஒன்றுதான். அவ்வாறு சண்டை வரும்போது ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு மீண்டும் இயல்பாக பேச தொடங்கிவிடுவர். சில சூழல்களில் கோபத்தின் காரணமாக சில நாட்கள் கணவன் – மனைவி பேசாமல் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் தான், தெலங்கானாவில் ஒருவர் தனது மனைவி தன்னிடம் பேசவில்லை என கூறி மின்சார கம்பிகள் மீது ஏறியுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இதுதான் ஒழுக்கம்.. சூரையாடப்பட்ட கடையில் இருந்து ஆடைகளை எடுத்த மனைவி.. கணவன் செய்த செயல்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், நெக்கொண்டாவை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவி தன்னிடம் பேசவில்லை என்பதற்காக மின் கம்பிகள் மீது ஏறியுள்ளார். தனது மனைவி தன்னிடம் பேசினால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Follow Us