AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இந்த மொழி புரியவில்லையே.. ஆனால் அவ்வளவு அழகு.. மழலையின் செல்ல பேச்சின் வீடியோ வைரல்!

Baby Girl Arguing With Her Father | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் குழந்தை ஒன்று தனது தந்தையுடன் மழலை மொழியில் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : இந்த மொழி புரியவில்லையே.. ஆனால் அவ்வளவு அழகு.. மழலையின் செல்ல பேச்சின் வீடியோ வைரல்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Mar 2026 22:36 PM IST

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் பெண் குழந்தை ஒன்று தனது மொழியில் தனது பெற்றோரிடம் சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மழலை மொழியில் பெற்றோருடன் சண்டையிட்ட குழந்தை

ஒரு மனிதன் பிறந்து தெளிவாக பேச வேண்டும் என்றால் குறைந்தது மூன்று வயது ஆகும். அதற்கு முன்னதாக குழந்தைகள் மழலை மொழியில் பேசுவர். அந்த மொழி புரியவில்லை என்றாலும், கேட்பதற்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். குழந்தைகளின் மழலை பேச்சை கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த வகையில், பெண் குழந்தை ஒன்று தனது பெற்றோருடன் மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நான்காவது மாடியில் இருந்து மகனை சேலையில் கட்டி தொங்க விட்ட தாய்.. அதிர்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது மகளிடம் விளையாட்டாக கோபமாக பேசுகிறார். உடனே அந்த குழந்தையும் தனது தந்தையை போல கோபமாக பேசுகிறது. மழலை மொழியில் அந்த குழந்தை தனது தந்தையை போல பாவணை செய்து பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சுகாதாரமற்ற முறையில் பேக் செய்யப்படும் அவல்.. உணவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த குழந்தையின் மழலை பேச்சை கண்டு வியந்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us