சென்னையில் பொளக்கும் வெயில்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பல்வேறு இடங்களில் நேற்று மிதமான மழை பதிவானது. இதேபோல், இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us